வெள்ளி, 7 பிப்ரவரி, 2025

ஒரு வித நாகரிகம் தான்

நம்மை தவிர்க்க 
நினைப்பவர்களுக்கு..

விலகி வழி விட்டு ஒதுங்கி 
செல்லுதல் கூட...

ஒரு வித நாகரிகம் தான்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக