அருண்பாரதி
வெள்ளி, 7 பிப்ரவரி, 2025
அந்த ஒரு வார்தையில்
ஆயிரம் பேர் நம்மள பத்தி ஆயிரம் விதமா சொல்லும் போதும்.
ஒரு நபர் மட்டும்,
"விடு எனக்கு உன்ன பத்தி தெரியும்.
பாத்துக்கலாம்"
என சொல்லும் போது
அந்த ஒரு வார்தையில் அந்த ஆயிரம் பேருடைய வார்த்தைகள் உடைந்து போகின்றன..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக