அருண்பாரதி
வெள்ளி, 7 பிப்ரவரி, 2025
எதற்கும் பொறுமை கொள்
சூரியனையும்
கிரகணம் பிடிக்கும் என்பது
கால விதி …
பிடித்த கிரகணம்
விலகித்தான் ஆகணும் என்பது
கட்டாய விதி …
ஆதலால்
எதற்கும் பொறுமை கொள்
எல்லாம் மாறும் …
கவிஞர் செந்தமிழ்தாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக