புதன், 5 பிப்ரவரி, 2025

தகரத்தையும்

தறிகெட்டுச்
சிதறிப்போன
தகரத்தையும் 
          தங்கமாக்கிய
ரசவாதம் 
உன் நினைப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக