திங்கள், 26 பிப்ரவரி, 2018

சந்தையூர் வரலாறு

திண்டுக்கல் மாவட்டம்நிலக்கோட்டை வட்டம்வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியம்சந்தையூர் ஊராட்சியில்உள்ள சிறு கிராமமே சந்தையூர் ஆகும். இக்கிராமம் சந்தையூர் ஊராட்சியின் தாய் கிராமம் ஆகும்.  கோப்பையநாயக்கனூர் ஜமீனின்தலைநகரம் ராஜதானிகோட்டையிலிருந்துசந்தையூருக்கு மற்றப்பட்டது.இந்த ஊர் சங்க காலத்தில் இருந்ததற்கு அடையாளமாக முதுமக்கள் தாழிகள் அண்மையில் கிடைத்துள்ளன.

சந்தன் என்ற சங்ககால குறுநிலத் தலைவனால் உருவாக்கப்பட்ட ஊர் என்பதால் சந்தையூர் என்று அழைக்கப்பட்டது.இதற்கான ஆதாரம் அணைப்பட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டி சித்தர்மலை கல்வெட்டில் உள்ளது.
இந்த ஊர் ஜமீன் ஆயிரம் ஆண்டு பழமையானது கிபி 1420முதல் கிபி 1820 வரை நாயக்கர் பாளையமாக இருந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக