குள்ளக்கோம்பை -கன்னிமார் கோவில்
கிருஷ்ணசாமி குள்ளப்பா நாயக்கர் என்னும் அரசர் கி.பி1102 இல் இந்த கோவிலில் வழிபாடு செய்ததற்கான வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.
மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியன் என்னும் பாண்டியமன்னன்
கி.பி1311 இல் மாலிக்காபூர் படைக்கு அஞ்சி குள்ளக்கோம்பை -கன்னிமார் கோவிலில் ஒளிந்து கொண்டதாக கோவில்வரலாறு கூறுகிறது.
முசுராம் படை( முஸ்லீம் படை என்பதன் பேச்சுவழக்கு) சிதறி ஓடியதையும்,
கண்பார்வை இழந்ததையும்,மன்னிப்பு வேண்யடிதன் பெயரில் கிராம மக்களின் மருத்துவத்தால் கண்பார்வை பெற்றதையும் கர்ண பரம்பரை கதைகள் கூறுகின்றன.
இதை கே.கே.பிள்ளை அவர்களின் வரலாற்று நூலும் உறுஉறுதிசெய்கின்றது.








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக