பாண்டிய நாட்டின் ௧௦௦ பிரிவுகளில் நெடுங்கள நாடும் ஒன்''று.தற்போது உள்ள [[வத்தலகுண்டு]],[[பெரியகுளம்]] வட்டாரம் நெடுங்களநாடு என்று'' அழைக்கப் பட்டது.சங்ககாலத்தில் [[அதியமான் நெடுமிடல்]] அஞ்சி என்பவன் இப்பகுதியை ஆண்டான்.இந்த நாடு [[அதியமான்]]களின் பூர்வீக இடமாக அறியப் படுகிறது.அதிகமான் நெடுமிடல் ''தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியனின் படைத்தலைவனும் ஆவான்''.அவனது படையில் இருந்த புகழ் மிக்க வீர்கள் இந்தநாட்டுப் பகுதியில் இருந்தவர்கள்.
சங்கிலக்கியங்களில் நெடுங்களத்துப் பரணர் என்ற பெயர் காணப்படுகிறது.இப்புலவர் நெடுங்கள நாட்டினை பிறப்பிடமாகக் கொண்டவர்.
இந்தப் பகுதியில் தான் புலிமான்கோம்பை,தாதபட்டி போன்ற இடங்களில் இந்தியாவிலேயே பழமையான கல்வெட்டுகள் கிடைத்துள்ள
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக