நீங்களாக இறப்பதற்கு முன் இறக்காதீர்கள். உங்களை இழக்காதீர்கள்,
நம்பிக்கையை இழக்காதீர்கள்,
திசையை இழக்காதீர்கள்.
உயிர்ப்புடன் இருங்கள்,
கற்றுக் கொள்ளுங்கள்,
நிறைய படியுங்கள்,
அறிவாய் சிந்தியுங்கள்,
ஏதையும் உருவாக்குங்கள்,
புதிதாய் கண்டுபிடியுங்கள்,
மௌனமாய் பேசுங்கள்,
மெல்ல எழுதுங்கள் ,
கனவு காணுங்கள் .
உயிருடன் இருங்கள்,
உங்களுக்குள் உயிருடன் இருங்கள், வெளியேயும் உயிருடன் இருங்கள்,
உலகின் வண்ணங்களால்
உங்களை நிரப்புங்கள்,
உங்களை அமைதியால் நிரப்புங்கள், நம்பிக்கையால் உங்களை நிரப்புங்கள்.
மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
"வாழ்க்கையில் வீணாக்கக் கூடாதது ஒன்றே ஒன்றுதான், அதுவே வாழ்க்கை."
#ப்ரியா_காசிநாதன்
#ப்ரியாவின்_கவிதைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக