வெள்ளி, 20 டிசம்பர், 2024

காலம் கடந்து காத்துக் கிடக்கும்

கதை சொல்லவும் ஆள் இல்லாம'
கதை கேட்கவும் ஆள் இல்லாம'
காலம் கடந்து காத்து கிடக்கும்' நம்ம நாட்டு திண்ணைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக