அருண்பாரதி
செவ்வாய், 12 நவம்பர், 2024
அனுமனின் பலம் (ஆசிரியப்பா)
எழுபது அரிமா சக்தியீ டாகும்-யானைக்கே!
எடுத்த பதினா யிரயா னைபலம் - பீமற்கே!
பீமன் பதினா யிரவர் யிணைபலம்- ஐராவதத்திற்கே!
பீடுகெழு பதினா யிரம்ஐரா வதமிணை- இந்திரற்கே!
இலட்சம் இந்திரனார் ஈடாகும் அனுமனின்- வலதுகைக்கே!
சொலவும் கூடுமோ அனுமன் புகழ் - சொலும்
சொலில் நிறைவாகுமோ!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக